இந்திய வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
இந்திய வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
இந்திய வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
இந்திய வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

வருமான வரித்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் காலியாக உள்ள Tax Assistant, Stenographer Gr II, Havaldar, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் வருமான வரித்துறை
பணியின் பெயர் Tax Assistant, Stenographer Gr II, Havaldar, Multi Tasking Staff
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை E Mail
Income Tax பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Tax Assistant, Stenographer Gr II, Havaldar, Multi Tasking Staff பணியிடங்களுக்கு 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Tax Assistant – 13 பணியிடங்கள்
  • Stenographer GrII – 2 பணியிடங்கள்
  • Havaldar – 3 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 1 பணியிடங்கள்
Income Tax கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டம் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டு துறைகளில் சிறந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.81,000/-வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி தேவையான ஆவணங்களை கொடுக்கப்பட்டுள்ள E-Mail மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.. 31.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!