ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரித்துறையில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
ரூ.34,800 ஊதியத்தில் வருமான வரித்துறையில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
ரூ.34,800 ஊதியத்தில் வருமான வரித்துறையில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரித்துறையில் வேலை 2021  – விண்ணப்பிக்க இறுதி நாள்

வருமான வரித்துறையில் இருந்து வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டெனோகிராஃபர் தரம் II மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியானது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Income Tax வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் பதவிக்கு 18 வயது முதல் 30 வயது வரையிலும், எம்.டி.எஸ் பதவிகளுக்கு 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் Shortlist & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 15.04.2021 க்குள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!