இந்திய வருமான வரித்துறையில் MTS வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.56,900/- || தேர்வு கிடையாது

0
இந்திய வருமான வரித்துறையில் MTS வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ.56,900 தேர்வு கிடையாது
இந்திய வருமான வரித்துறையில் MTS வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ.56,900 தேர்வு கிடையாது
இந்திய வருமான வரித்துறையில் MTS வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.56,900/- || தேர்வு கிடையாது

வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் பணியிடங்களை நிரப்ப இந்திய வருமான வரித்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய வருமான வரித்துறை
பணியின் பெயர் வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப்
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
 இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள் :
  • வரி உதவியாளர்: 02
  • மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்: 02
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரித் துறை சம்பளம்:
  • Tax Assistant: ரூ.25,500/- ரூ. 41,100/-
  • Multi Tasking Staff: ரூ.18,000/- ரூ.56,900/-

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

வருமான வரித் துறை தேர்வு செயல்முறை

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில், ஆய்வு செய்யப்பட்ட மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் சுருக்கமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Income Tax விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26-01-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application form and Notification for Income Tax Department Recruitment 2021

Official site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!