வருமான வரித்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.56,900/-

0
வருமான வரித்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.56,900/-
வருமான வரித்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.56,900/-
வருமான வரித்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.56,900/-

வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் பணியிடங்களை நிரப்ப இந்திய வருமான வரித்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள் :

வரி உதவியாளர்: 02
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்: 02

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரித் துறை சம்பளம்:

Tax Assistant: ரூ.25,500/- ரூ. 41,100/-
Multi Tasking Staff: ரூ.18,000/- ரூ.56,900/-

வருமான வரித் துறை தேர்வு செயல்முறை:

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில், ஆய்வு செய்யப்பட்ட மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய உத்தரவு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!