வருமான வரித்துறையில் வேலை – ரூ.34800 ஊதியம்!

4
வருமான வரித்துறையில் வேலை
வருமான வரித்துறையில் வேலை

வருமான வரித்துறையில் வேலை – ரூ.34800 ஊதியம்!

வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டெனோகிராஃபர் தரம் II மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் வருமான வரித்துறை
பணியின் பெயர் Income Tax Inspector, Tax Assistant, Stenographer Grade II and Multi Tasking Staff
பணியிடங்கள் 14
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

Income Tax Inspector, Tax Assistant, Stenographer Grade II and Multi Tasking Staff பதவிக்கு 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் பதவிக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஸ்டெனோ மற்றும் எம்.டி.எஸ் பதவிகளுக்கு 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Income Tax Inspector & Tax Assistant கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Stenographer Grade II கல்வி தகுதி:

ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி முடித்திருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் பணியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரி ஆட்சேர்ப்பு சம்பளம்:
Post Pay Band (Pre revised) Grade Pay(Pre revised)
Income Tax Inspector 9300-34800 4600
Tax Assistant 5200-20200 2400
Stenographer Grade II 5200-20200 2400
Multi Tasking Staff 5200-20200 1800
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அர்சு பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Shortlist & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.04.2021 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!