வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,200/-

2
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,200
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,200

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,200/-

இந்திய வருமான வரித்துறையில் (Income Tax) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Tax Assistant, Stenographer Grade II and Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Income Tax
பணியின் பெயர் Inspector, Tax Assistant & Multi Tasking Staff
பணியிடங்கள் 21
கடைசி தேதி 15.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

இந்திய வருமான வரித்துறையில் Tax Assistant, Stenographer Grade II and Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கு என 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Tax Assistants – 11 பணியிடங்கள்
  • Stenographer Grade II – 05 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 05 பணியிடங்கள்
MTS வயது வரம்பு :

மேற்கூறப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Income Tax கல்வித்தகுதி :

  • Tax Assistants – அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Data Entry Speed ஆனது 8,000 Key depressions per hour ஆக இருக்க வேண்டும்.
  • Stenographer Grade II – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் Dictationல் 10 minutes @ 80 words per minute மற்றும் Transcriptionல் 50 words per minute (English) அல்லது 65 words per minute (Hindi) என திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Multi Tasking Staff – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Income Tax ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview/ proficiency test சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Download Income Tax Notification 2021 PDF

Application Form – Attached in Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!