தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை – பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை – பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspectors, Assistants & Stenographer Gr-II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வருமான வரித்துறை
பணியின் பெயர் Inspectors, Assistants & Stenographer Gr-II
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரித்துறை பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன றிவிப்பின் படி Inspectors, Assistants & Stenographer Gr-II பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Inspector 02
  • Assistant 01
  • Stenographer Gr.II 01

TN Job “FB  Group” Join Now

வருமான வரித்துறை கல்வித்தகுதி:
  1. Inspectors, Assistants – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Stenographer Gr-II – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  1. Inspector – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை
  2. Assistants & Stenographer Gr-II – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை
வருமான வரித்துறை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.9,300/- முதல் ரூ.34,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வருமான வரித்துறை தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Download Application Form


Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!