அரசு வருவாய் துறையில் ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

0
அரசு வருவாய் துறையில் ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
அரசு வருவாய் துறையில் ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

அரசு வருவாய் துறையில் ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

சென்னை, கொல்கத்தா மற்றும் புது தில்லி ஆகிய இடங்களில் உள்ள இந்திய அரசு வருவாய் துறையில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி விட்டதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே காலதாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய அரசு வருவாய் துறை
பணியின் பெயர் கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர்
பணியிடங்கள் 03
கடைசி தேதி 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
அரசு வருவாய் துறை காலியிடம் :

இந்திய அரசு வருவாய் துறை பணிக்கான 03 காலியிடம் நிரப்ப பட உள்ளது.

 வருவாய் துறை பணிக்கான வயதுவரம்பு :

கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

 வருவாய் துறை பணிக்கான கல்வித்தகுதி:

கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்களை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

இந்திய அரசு வருவாய் துறை பணிக்கான ஊதியம் :

கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

இந்திய அரசு வருவாய் துறை பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்திய அரசு வருவாய் துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அரசு வருவாய் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்காண விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!