இந்திய வருவாய் ஆணையத்தில் வேலை 2020

0
இந்திய வருவாய் ஆணையத்தில் வேலை 2020
இந்திய வருவாய் ஆணையத்தில் வேலை 2020

இந்திய வருவாய் ஆணையத்தில் வேலை 2020

இந்திய வருவாய் ஆணையத்தில் காலியாக உள்ள வருவாய் அதிகாரி, தட்டச்சாளர் உள்ளிட்ட பல பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

UIDAI வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

வருவாய் அதிகாரி, தட்டச்சாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் / சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை / முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் வேலை 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 2,18,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் / விண்ணப்பபடிவங்கள் மூலம் 16.05.2020 அன்றுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பள்ளி பாடப்புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம்

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!