வருமான வரித்துறை வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
வருமான வரித்துறை வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
வருமான வரித்துறை வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

வருமான வரித்துறை வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

வருமான வரித்துறையில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Joint Commissioner பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Income Tax வேலைவாய்ப்பு விவரங்கள் !!
  1. 30.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 56 க்குள் இருக்க வேண்டும்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15600/- முதல் அதிகபட்சம் ரூ.39100/- வரை சம்பளமாக வழங்கப்படும்
  4. விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இந்த அறிவிப்பு ஆனது கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு விட்டது. அதில் 30.11.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.

Income Tax Dept Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!