ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வருமான வரித்துறை ஆனது Inspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வருமான வரித்துறை
பணியின் பெயர் Inspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Inspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff பணிக்கென மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MTS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

MTS ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5,200/- முதல் ரூ.34,800/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTPC நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 2.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!