வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – ரூ.81100/- ஊதியம்..!

0
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – ரூ
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – ரூ
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – ரூ.81100/- ஊதியம்..!

வருமான வரித்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் காலியாக உள்ள Tax Assistant & Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

Income Tax பணியிடங்கள்:

Tax Assistant பணிக்கு 05 பணியிடங்கள் மற்றும் Multi Tasking Staff பணிக்கு 02 பணியிடங்கள் என மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Income Tax வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Income Tax கல்வித்தகுதி:
  • Tax Assistant பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • For Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும்.
Income Tax ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000/- முதல் ரூ. 81,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Income Tax தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு நாளையுடன் ( 31.12.2021 ) கால அவகாசம் முடிவதால், விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Income Tax Notification 2021

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!