தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக. 29) ‘இந்த’ பகுதிகளில் Power Cut – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக. 29) 'இந்த' பகுதிகளில் Power Cut - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக. 29) 'இந்த' பகுதிகளில் Power Cut - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக. 29) ‘இந்த’ பகுதிகளில் Power Cut – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (ஆக. 29) தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது.

ரயில் பயணிகள் WhatsAppல் உணவை ஆர்டர் செய்யும் வழிமுறைகள் – முழு விவரம் இதோ!

அந்த வகையில் நாளை மறுநாள் தேனி மாவட்டத்தில் வைகை அணை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை மறுநாள் (ஆக. 29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து வைகை அணை உபமின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மறுநாள் (ஆக. 29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here