இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Medical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IMU
பணியின் பெயர் Medical Officer 
பணியிடங்கள் 1
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
IMU பணியிடங்கள் :

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் Medical Officer பணிகளுக்கு என 01 பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Medical Officer வயது வரம்பு :

அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

IMU கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் மருத்துவ கவுன்சிலினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IMU ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசாங்க விதிப்படி நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும்.

கடல்சார் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 07.07.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

IMU Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!