இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு – டிகிரி படித்தவர்க்கு ரூ.50,000 ஊதியம்..!

0
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு - டிகிரி படித்தவர்க்கு ரூ.50,000 ஊதியம்..!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு - டிகிரி படித்தவர்க்கு ரூ.50,000 ஊதியம்..!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு – டிகிரி படித்தவர்க்கு ரூ.50,000 ஊதியம்..!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Communication Professional பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Maritime University (IMU)
பணியின் பெயர் Communication Professional
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Indian Maritime University காலிப்பணியிடங்கள்:

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) Communication Professional பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.

Indian Maritime University கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Indian Maritime University முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Public relations, journalism, mass communication, media Management and relations (online, broadcast and print) துறைகளில் குறைந்தது ஓராண்டு முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Indian Maritime University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக அதிகபட்சம் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

Indian Maritime University ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் குறைந்தது ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் தொகை பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Indian Maritime University தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் அல்லது இவை இரண்டின் வாயிலாகவும் தேர்வு செய்யப்படலாம். இது குறித்த முடிவுகள் பல்கலைக்கழகம் எடுப்பதே இறுதியானதாகும். மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கலாம்.

Indian Maritime University விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானதாகும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 29.06.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Maritime University Notification PDF

Indian Maritime University  Application PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!