இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) வெளியிட்ட அறிவிப்பில் Academic Consultant பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து 01.09.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU)
பணியின் பெயர் Academic Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) காலியாக உள்ள Academic Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Academic Consultant கல்வி தகுதி:

Academic Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree அல்லது Ph.D Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IMU அனுபவம்:
  • விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் Middle level management பதவியில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும், Level 10 கீழ் வரும் பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அல்லது IIT / IIM கல்வி நிறுவனங்களில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Exams Daily Mobile App Download
Academic Consultant வயது வரம்பு:

Academic Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 50 வயது எனவும் அதிகபட்சம் 63 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

IMU ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்தை பொருத்து IMU விதிமுறையின் படி மாத ஊதியம் தரப்படும்.

Academic Consultant தேர்வு செய்யும் விதம்:

01.09..2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

IMU விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் (29.08.2022) முடிவடைவதற்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!