மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!

1
மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!
மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!

மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!

மத்திய கணித அறிவியல் நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Upper Division Clerk (Group “C”) பணிக்கு திறமையானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IMSC
பணியின் பெயர் Upper Division Clerk
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Upper Division Clerk (Group “C”) ஆகிய பணிகளுக்கு என இரண்டு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UDC வயது வரம்பு :

30.4.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

IMSC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. குறைந்தபட்சம் 30 w.p.m திறனுடன் English Typewriting தெரிந்திருக்க வேண்டும்.
  3. Computer Data Processing & Data Entry போன்றவற்றில் போதுமான அறிவு இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வுகள் மற்றும் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IMSC விண்ணப்பக்கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC, Ex-Servicemen, Women & Persons with Physical disability – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IMSC Recruitment 2021 Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!