IMSc சென்னை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.38000/-

0
IMSc சென்னை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.38000-
IMSc சென்னை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.38000-

IMSc சென்னை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.38000/-

Institute of Mathematical Sciences (IMSc)-ல் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Mathematical Sciences (IMSc)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.1.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
IMSc பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Assistant பணிகளுக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Project Assistant (Scientific) – 01 பணியிடங்கள்
  • Project Assistant (Computer Programmer) – 01 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

IMSc கல்வித்தகுதி:
  • Project Assistant (Scientific) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. degree in Mathematics or Physic or Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant (Computer Programmer) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Computer Science or Computer Applications தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMSc வயது வரம்பு:

28/01/2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IMSc ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Project Assistant (Scientific) – ரூ.38000/-
  • Project Assistant (Computer Programmer) – ரூ.25000/-
IMSc தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IMSc விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 20.01.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!