மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.47,000/-

0
மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.47,000
மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.47,000

மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.47,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கணித அறிவியல் நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Assistant மற்றும் Research Associate பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுவதால் தகுதியானோர் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IMSc
பணியின் பெயர் Project Assistant & Research Associate
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Project Assistant மற்றும் Research Associate பணிகளுக்கு என தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IMSc கல்வித்தகுதி :
  • Project Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research Associate – அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் Theoretical Physics பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Email ID – [email protected]

IMSc Recruitment Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!