கணித அறிவியல் நிறுவனத்தில் ரூ.1,05,500/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
கணித அறிவியல் நிறுவனத்தில் ரூ.1,05,500/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
கணித அறிவியல் நிறுவனத்தில் ரூ.1,05,500/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
கணித அறிவியல் நிறுவனத்தில் ரூ.1,05,500/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

கணித அறிவியல் நிறுவனம் 11.05.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Administrative Trainee, Library Trainee, Project Scientist Officer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, ஊதியம், வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Mathematical Sciences (IMSC)
பணியின் பெயர் Administrative Trainee, Library Trainee, Project Scientist Officer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கணித அறிவியல் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Trainee பணிக்கு என 04 இடமும், Library Trainee பணிக்கு என 03 இடமும், Project Scientist Officer பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

IMSC கல்வி விவரம்:

Administrative Trainee பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Library Trainee பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MLISC Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Scientist Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science, Mathematics போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IMSC அனுபவம்:

Project Scientist Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Research, Science Communication போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IMSC வயது வரம்பு:

Administrative Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Library Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 வயது எனவும் அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Scientist Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கணித அறிவியல் நிறுவனம் ஊதிய விவரம்:

Administrative Trainee, Library Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

Project Scientist Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,07,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

கணித அறிவியல் நிறுவனம் தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Written Test, Typing Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

கணித அறிவியல் நிறுவனம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து Administrative Trainee பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், Library Trainee பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், Project Scientist Officer பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

IMSC Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!