SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – இதை செய்யாவிட்டால் சேவைகள் நிறுத்தம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - இதை செய்யாவிட்டால் சேவைகள் நிறுத்தம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - இதை செய்யாவிட்டால் சேவைகள் நிறுத்தம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – இதை செய்யாவிட்டால் சேவைகள் நிறுத்தம்!

வங்கி வாடிக்கையாளர்கள் எந்த விதமான சிரமத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கிச் சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் தங்கள் பான் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே SBI சேமிப்பு வங்கிக் கணக்கில் PAN கார்டை எவ்வாறு இணைப்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய எச்சரிக்கை:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நாடு முழுவதும் உள்ள தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பான் கார்டுடன் தங்கள் வங்கி கணக்கை இணைக்குமாறு அறிவித்துள்ளது.
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139ஏஏ-வின் படி, பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை PAN எண் உடன் இணைப்பது கட்டாயமாகும் என்று வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வாறு வங்கி கணக்குடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

1. SBI இன் இன்டர்நெட் பேங்கிங் போர்டல்  www.onlinesbi.com மூலம் SBI சேமிப்பு கணக்குடன் PAN கார்டை இணைக்க முடியும்.

  • முதலில் www.onlinesbi.com அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட வேண்டும்.
  • எனது கணக்குகள்” என்பதன் கீழ் “சுயவிவர-PAN பதிவு” என்பதற்குச் செல்ல வேண்டும்.
  • கணக்கு எண் மற்றும் பான் எண்ணை தேர்ந்தெடுத்து “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் கோரிக்கை இப்போது செயலாக்கத்திற்காக SBI கிளைக்கு அனுப்பப்படும். உங்கள் கோரிக்கை 7 நாட்களில் செயல்படுத்தப்படும்.
  • மேப்பிங்கின் நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
  • நீங்கள் இன்டர்நெட் பேங்கிங்கில் பதிவு செய்யவில்லை என்றால், ஏடிஎம் கம் டெபிட் கார்டு விவரங்களை பயன்படுத்தி உங்கள் பான் எண்ணையும் கணக்குடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

2. SBI கிளைக்கு சென்று SBI சேமிப்பு கணக்குடன் PAN கார்டை இணைக்க முதலில் அருகில் உள்ள SBI கிளைக்குச் செல்ல வேண்டும்.

  • உங்கள் பான் கார்டின் நகலை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.கோரிக்கை கடிதத்தை’ நிரப்ப வேண்டும்.
  • பான் கார்டின் ஜெராக்ஸ் நகலுடன் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்த்த பிறகு, செயல்முறை முடிவடையும்.
  • இணைப்பின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றைப் பெற முடியும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!