TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழ்நாடு சிறைத்துறையில் சேர்க்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் உளவியலாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Psychologist பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based online Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு செயல் முறைகள் மூலம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கணினி அடிப்படையிலான தேர்வு சென்னையில் மட்டும் 06.08.2022 அன்று காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்றது. இந்த கணினி தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1:4 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, வாய்மொழித் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் 1:3 என்ற விகிதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC CV List Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!