RRB D தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

0
RRB D தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
RRB D தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
RRB D தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

இந்தியாவில் RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

RRB தேர்வு:

இந்தியாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் அரசு போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் RRB குரூப் D தேர்வு குறித்து ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம் ரயில்வேயில் 1,0,3769 பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் RRB தேர்வுக்கு 1.15 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RRB தேர்வு மூன்று செயல்முறைகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கணினி வழி தேர்வு, உடற்திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு என்று மூன்று படிநிலைகளில் நடைபெறும். RRB குரூப் D தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன்பெறும் விதமாக examsdaily வலைத்தளம் நாளை (ஆகஸ்ட் 26) ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

RRB Group D – 19

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!