தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு!

மருத்துவர் இடமாறுதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதால் பணியிட மாறுதலை அரசு ஊழியர்கள் உரிமையாக கேட்ட முடியாது என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாறுதல்:

தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணியிட மாறுதலும் அளிக்கின்றனர். பல அரசு ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் வேண்டும் என கேட்கிறார்கள்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து மருத்துவர் இடமாறுதல் அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் பணியிட மாறுதலை உரிமையாக கேட்க கூடாது என உத்தரவிடப்பட்டது. அரசு ஊழியர்களின் சவுகரியத்திற்கு ஏற்றார் போல பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்கள் பணியிட மாறுதலை உரிமையாக கேட்க கூடாது என உத்தரவிற்கு தடை விதிக்க கூறியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உடன் HRA உயர்வு? முழு விவரம் இதோ!

இந்நிலையில், அரசு ஊழியர்கள் பணியிட மாறுதலை உரிமையாக கேட்க கூடாது என்கிற உத்தரவிற்கு தடை விதிக்க கோரிய வழக்கை தனி நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். தற்போது தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் பெமிலா தொடந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!