ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி இது கட்டாயம்! முழு விவரம் !

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி இது கட்டாயம்! முழு விவரம் !
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி இது கட்டாயம்! முழு விவரம் !
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி இது கட்டாயம்! முழு விவரம் !

நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைகளில் மொபைல் எண் அப்டேட் செய்வது கட்டாயம். அது எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டைகள்

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசின் திட்டங்கள் மூலமாக கிடைக்கும் பலன்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே மக்களை சென்றடைகின்றன. கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக மக்களுக்கு பல நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் அட்டைகளில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் ரேஷன் அட்டையில் உள்ள முகவரி, மொபைல் நம்பர், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம். இந்நிலையில் ரேஷன் அட்டையில் உங்களது மொபைல் எண்ணை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது பற்றிய முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கும் EPFO நிறுவனம்!! இதை மட்டுமே பண்ணவே பண்ணிராதீங்க!!

மொபைல் எண் அப்டேட் செய்ய,

  • அரசின் அதிகாரபூர்வ இணையதளமான  https://www.tnpds.gov.in/ என்பதை ஓபன் செய்ய வேண்டும்
  • அப்போது உங்களுக்கு புது பக்கம் திறக்கும், அதில் உங்களது மொபைல் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் என்ற ஆப்சன் இருக்கும்
  • அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • மேலும் முதல் பத்தியில் குடும்பத் தலைவரின் ஆதார் எண்/NFS ஐடி கொடுக்க வேண்டும்
  • அதன் பின் கீழே ரேஷன் கார்டு எண் விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • அதன் கீழே குடும்ப தலைவரின் பெயரை கொடுக்க வேண்டும்.
  • கடைசியாக உங்களது புது மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
  • இப்போது உங்களது ரேஷன் கார்டில் புது மொபைல் எண் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!