TN TRB காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – TET தேர்விற்கு தயாராவது எப்படி?

0
TN TRB காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - TET தேர்விற்கு தயாராவது எப்படி?
TN TRB காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - TET தேர்விற்கு தயாராவது எப்படி?
TN TRB காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – TET தேர்விற்கு தயாராவது எப்படி?

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET ) ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் தாள் 1 மற்றும் தாள் 2-க்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அப்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 18 வரை விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (DTED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெட் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூலை மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முக்கிய பதிவு இதோ..!

முதல் மற்றும் இரண்டாம் தாளில் சைல்டு டெவலப்மெண்ட் 30 ,மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30 , கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30, என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். பொதுவாக தேர்வுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். மேலும் தாள் 2 எழுதுபவர்கள் கூடுதலாக தாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உளவியல் பாடங்களை படிக்கும் போது, புரிந்து படித்துக் கொள்வது அவசியம். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுவதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!