EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஓய்வூதிய வயது வரம்பு அதிகரிப்பு!

0
EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஓய்வூதிய வயது வரம்பு அதிகரிப்பு!
EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஓய்வூதிய வயது வரம்பு அதிகரிப்பு!
EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஓய்வூதிய வயது வரம்பு அதிகரிப்பு!

ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மற்ற மாநிலங்களுடன் இது தொடர்பாக கலந்தோசிக்கப்பட்டு கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தியாவிலுள்ள ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கலாம் என முடிவு செய்துள்ளது. அதாவது, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் வயதை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீது ஒரு நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் போதுமான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கும் ஆயுட்காலத்தை சீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டுமே கடந்த 2047-ஆம் ஆண்டில் 140 மில்லியன் மக்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்படுகிறது. இதனால் நாட்டில் ஓய்வூதிய நிதியில் பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதிய வயது அதிகரிப்பது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதாவது மற்ற நாடுகளின் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் இந்தியாவில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான முக்கிய தகவல் – மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

மேலும், இது தொடர்பாக கூடிய விரைவில் மற்ற மாநிலங்களுடன் விவாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக தற்போது 12 லட்சம் கோடிக்கும் மேலான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய வயது அதிகரிப்பது ஓய்வூதியதாரர்களுக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தொழிலாளர் பொருளாதார நிபுணர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!