EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

EPFO ன் இணையதள முகவரி, யுனிஃபைட் போர்டல், குறுஞ்செய்தி, மிஸ்டு கால் மற்றும் UMANG app மூலமாக எப்படி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு தொகை அறிந்து கொள்ளலாம் என்பதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு இருப்பு தொகை:

பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% மற்றும் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். இந்தத் தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வூதிய நிதியை பெற்று வருகின்றனர். அவ்வப்போது இந்த பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் அறிவிக்கப்படும்.

மீண்டும் பள்ளிகள் மூடல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு!

பிஎஃப் இருப்பு தொகையை EPFO ன் இணையதள முகவரி, யுனிஃபைட் போர்டல், குறுஞ்செய்தி, மிஸ்டு கால் மற்றும் UMANG app மூலமாக கணக்கிட்டு கொள்ளலாம். தற்போது எப்படி பிஎஃப் இருப்பு தொகையை காணலாம் என்பது குறித்தான தகவல்களை கீழே விளக்கமாக பார்க்கலாம். குறுஞ்செய்தியின் மூலமாக பிஎஃப் இருப்புத் தொகையை காண 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN LAN என குறுந்செய்தி அனுப்ப வேண்டும். மிஸ்டு கால் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை காண 011-22901406 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வில்லாத வேலை – B.E / B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாஸ்புக் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை காண EPF Passbook Portal க்கு சென்று https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்கிற இணையதள முகவரிக்கு சென்று UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு அறிந்துகொள்ளலாம். UMANG செயலி மூலமாகவும் PF இருப்பு தொகை கண்டுபிடித்து கொள்ளலாம். PF இருப்பு, உரிமைகோரல் நிலை, வாடிக்கையாளரின் (KYC) நிலையை அறிந்து UMANG செயலியில் இருந்து EPF விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!