முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்

0

முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
வ. எண் நகரம் நிறுவனர்இடம் ஆண்டு
1அகமதாபாத் அஹ்மத் ஷாகுஜராத்1411
2 அஜ்மீர் அஜய் ராஜா (1ம் ப்ரித்திவிராஜின் மகன் )ராஜஸ்தான் -
3ஆக்ராசிக்கந்தர் லோடி 1உத்தர பிரதேசம்1504
4அலகாபாத் அக்பர் உத்தர பிரதேசம்1575
5அம்பாலா அம்பா ராஜ்புட் அரசு பஞ்சாப் 14ம் நூற்றாண்டு
6அமிர்தசரஸ்குரு ராம் தாஸ் (4 வதுசிக்கி குரு)பஞ்சாப் 1574
7பிஜப்பூர் (விஜயபுரா)யோசுப் அடில் ஷா கர்நாடகா -
8பிக்கானீர் ராவ் பிக்காராஜஸ்தான் 1488
9பைசாபாத்அலி வர்தி கான்(வங்காள நவாப்)அவுதத்தின் 2வது நவாபின் சாடேத் கானினால் தொடங்கப்பட்டது உத்தர பிரதேசம்1730
10தில்லிஅணங்கப்பாலன் டெல்லி கிபி 736
11ஃபதேபூர் சிக்ரிஅக்பர்உத்தர பிரதேசம்1569
12காஸியாபாத்வஜீர் காசி-உத்-தின்உத்தர பிரதேசம்1740
13ஹம்பிஹரிஹர ராயா I& புக்க ராயா Iகர்நாடகா -
14ஹைதராபாத்எம்.டி குலிகுதுப் ஷாதெலுங்கானா 1589
15ஜெய்ப்பூர்ராஜா ஜெய் சிங் IIராஜஸ்தான் 1727
16ஜான்பூர்பெரோஸ் ஷா துக்ளக் உத்தர பிரதேசம்1359
17ஜோத்பூர் ராவ் ஜோதா ராஜஸ்தான்1459
18சென்னை பிரான்சிஸ் டே&ஆண்ட்ரூகோகன்தமிழ்நாடு 1640
19மொரதாபாத்ருஸ்டம் கான்உத்தர பிரதேசம்1625
20பாண்டிச்சேரிபிரான்சாய்ஸ் மார்ட்டின்யூனியன் பிரதேசம்1674
21ஸ்ரீநகர்ப்ரவரசேனா IIஜம்மு & காஷ்மீர்கி.மு.3ம் நூற்றாண்டு
22தூக்ஹ்லாகபட் கியாசுதீன் துக்ளக் டெல்லி 1320
23விஜயநகர் ஹரிஹரா I & புக்க ராயா Iகர்நாடகா1336
24வாரங்கல் பீட்டா ராஜா Iஆந்திர பிரதேசம் 12ம் நூற்றாண்டு

PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here