முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 30

0

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 30

உலக காது கேளாதோர் தினம்

  • உலகக் காதுகேளாதவர் வாரம் செப்டம்பர் இறுதி வாரம் தொடங்கி அந்த மாதத்தின் இறுதி ஞாயிறன்று முடிவடைகிறது. இந்த இறுதி (செப்டம்பர் – 30) ஞாயிறே உலகக் காதுகேளாதவர் தினமாக அழைக்கப்படுகிறது.
  • சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
  • உலகத்தில் காது கேளாதவர்களின் எண்ணிக்கை 36 கோடி என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்களில் 80 சதவீதம் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக காது கேளாதோர் அமைப்பு தெரிவிக்கிறது.
  •  நமது காது சாதாரணமாக 20 ஹெர்ட்ஸ்ல் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் பெற்றது. ஒரு கிலோ ஹெர்ட்ஸ் = 1000 ஹெர்ட்ஸ்.
    காரணங்கள் அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!