முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 13

0
217

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 13

உலக சாக்லேட் தினம்

world chocolate day

  • உலக சாக்லேட் தினம், ஜூலை 7 இல் உலகளாவிய ரீதியாக நடைபெறும் ஆண்டு அனுசரிப்பு ஆகும். உலக சாக்லேட் தினத்திற்கான குறிப்புகள் ஜூலை 7, 2009 இல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 1550 இல் ஐரோப்பாவிற்கு சாக்லேட் அறிமுகப்படுத்தப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் இந்த சாக்லேட் தினம் கொண்டடாப்படுவதாக சில குறிப்புக்கள் காட்டுகின்றன.
  • அக்டோபர் 28 அன்று ஐக்கிய மாகாணங்களில் தேசிய சாக்லேட் தினம் போன்ற பல சாக்லேட் நாள் கொண்டாட்டங்கள் உள்ளன. சர்வதேச சாக்லேட் தினமாக செப்டம்பர் 13 ஆம் தேதியை அமெரிக்க தேசிய கூட்டமைப்பு சங்கம் அறிவித்தது.

சமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்

TNUSRB WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here