முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 06

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 06

இந்திய வானியற்பியலார் மேகநாத சாஃகா பிறந்த தினம்

  • பிறப்பு: மேகநாத சாஃகா அக்டோபர் 06, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் பிறந்தார்.
  • இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவர்.
  • சாஹா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
  • 1927 இல் அவர் தருவித்த அயனியாக்க சமன்பாட்டை பெருமைப்படுத்தும் விதமாக இராயல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவரது பெயர் நோபல் பரிசுக்குப் (1935 – 36) பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கல்கத்தாவில் இவர் 1948-ல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
  • உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 63-வது வயதில் (1956) மறைந்தார்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!