முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 29
போப் IX தேர்ந்தெடுக்கப்பட்டார்
அக்டோபர் 29, 1591 அன்று போப் IX தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Red Army ஹங்கேரியில் நுழைந்தது
அக்டோபர் 29, 1944 அன்று சோவியத் ரெட் ஆர்மி ஹங்கேரியில் நுழைந்தது.
ஐக்கிய அரபு அரேபியாவில் இருந்து சிரியா வெளியேறியது
அக்டோபர் 29, 1961 அன்று ஐக்கிய அரபு அரேபியாவிலிருந்து சிரியா வெளியேறியது.
கவிஞர் வாலி பிறந்த நாள்
பிறப்பு :
அவர் அக்டோபர் 29, 1931 அன்று பிறந்தார்.
- இவர் ஒரு இந்திய கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். ஐந்து தலைமுறைகளாக திரைப்பட துறையில் பணியாற்றியவர். 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
- அவருக்கு அரசாங்கம், இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தது .
இறப்பு :
அவர் 18 ஜூலை 2013 அன்று தனது 82 ஆவது வயதில் இறந்தார்.
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்