முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 21

0
ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஆல்பிரட் நோபல் 21 அக்டோபர் 1833 ல் பிறந்தார்.

  • நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர்.
  • டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர்.
  • ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார்.
  • போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார்.
  • தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார்.
  • இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

இறப்பு: 

  • இவர் டிசம்பர் 10, 1896 ல் மறைந்தார்.
உலக அயோடின் குறைபாடு தினம்

அயோடின் ஒரு நுண்ணிய உணவு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் ‘தைராக்ஸின்’ ஹார்மோன் உதவுகிறது. அந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட உதவுவது அயோடின்.

நோக்கம்:

  • ஒரு குழந்தை அம்மாவின் வயிற்றில் சிசுவாக உருவாவது முதல், வயதாகி முதுமைப் பருவம் அடைவது வரை, மனிதர்களின் வளர்ச்சியில் அயோடின் மிகவும் முக்கியமானது.
  • உலக மக்களுக்கு அயோடின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ‘உலக அயோடின் குறைபாடு தினம்‘ அனுசரிக்கப்படுகிறது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!