சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்
- அமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்.
- ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது.இருப்பினும் பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனது.
- பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
நிகழ்வுகள்
- 1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
- 1877 – தாமஸ் அல்வா எடிசன் கிராமபோன் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
- 1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
- 1929 – ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
- 1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐ.நா பொதுச்சபை முடிவெடுத்தது.
- 1961 – நாசாவின் மெர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.இது பூமியை இரு தடவைகள் சுற்றி வந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.
- 2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன்1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.
பிறப்புகள்
- 1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர்.
- 1901 – சோபா சிங், இந்திய ஓவியர்.
இறப்புகள்
- 2013 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைத் தமிழ்க் கல்வியாளர்.
- 2011 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர்.
- 1530 – தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2020
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்