முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 25

0
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 25
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 25

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்

  • பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலகளவில் பெண்கள் பலவிதமான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்குக் காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
  • ஐ.நா. சபை 1999ம் ஆண்டு டிசம்பர் 17ல் கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25ம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.
  • இந்த நாளில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்டு, விழிப்புணர்வை உருவாக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றவும் மக்களுக்கு கல்வியூட்டுகின்றன.

நிகழ்வுகள்

  • 1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
  • 1783 – 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரிட்டிஷ் படைகள் நியூயார்க் நகரை விட்டுப் புறப்பட்டன.

பிறப்புகள்

  • 1926 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21வது தலைமை நீதிபதி.
  • 1880 – லெனார்ட் வூல்ஃப், ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்.

இறப்புகள்

  • 1950 – யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற டென்மார்க் எழுத்தாளர்.
  • 1974 – ஊ.தாண்ட், பர்மா வழக்கறிஞர், ஐநாவின் 3வது பொதுச் செயலர்.
  • 1984 – ஒய். பி. சவாண், இந்தியாவின் 5வது துணைப் பிரதமர்.
  • 2016 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர்,புரட்சியாளர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!