முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் 10

0

சிறப்பு நாள்

அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் நாள்

  • அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக விஞ்ஞான தினம், சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • உலக விஞ்ஞான தினம் 2001 ல் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) மூலம் 2002 ஆம் ஆண்டில் முதன் முறையாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வுகள்

  • 1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 16பிட் வரைகலை இடைமுக விண்டோஸ் 1.0 இயங்குதளமானது 20 நவம்பர் 1985 இல் வெளிவிடப்பட்டது. இதுவே மைக்ரோசாப்டின் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவல்ல வரைகலை இடைமுகத்தை உடைய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியின் ஓர் அடிக்கல்லாக அமைந்தது. விண்டோஸ் 1.0 இயங்குதளமே விண்டோஸ் குடும்பத்தின் முதலாவது இயங்குதளம் ஆகும்
  • 2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

பிறப்புகள்

  • மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின்தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார்.
  • 1939 – யாங் லி, சீனக் கணிதவியலாளர்.
  • 1906 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1987)

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!