முக்கியமான நிகழ்வுகள் மே-9

0

முக்கியமான நிகழ்வுகள் மே-9

கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 9, 1866ல் பிறந்தார்.
By The original uploader was Rudolf 1922 at Swedish Wikipedia (Transferred from sv.wikipedia to Commons.) [Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
  • கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார்.
  • 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் மிதவாதி.கோகலே மகாத்மா காந்தியின் அரசியல் குரு.
  • 1899 ல் கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1903 மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1912 ல் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • பிப்ரவரி 19, 1915ல் இறந்தார்.
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்
  • இரண்டாம் உலகப்போர் என்பது செப்டம்பர் 1939-செப்டம்பர் 1945 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர்.
  • இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
  • இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும்.
  • எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!