முக்கியமான நிகழ்வுகள் மே-5

0

முக்கியமான நிகழ்வுகள் மே-5

கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 5, 1818 ல் பிறந்தார்.
karl marx
[Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஜெர்மன்  மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை  வகுத்தவருள் முதன்மையானவர்.
  • மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.
  • 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது.
  • இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான (Workers of All Land Unite) உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் மற்றும் நோக்கம் அதனை மாற்றுவதே என்பதும் உள்ளன.

இறப்பு:

  • மார்ச் 14, 1883 ல் இறந்தார்.

மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்

பிறப்பு:

  • 15 ஆகஸ்ட் 1769ல் பிறந்தார்.
[Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர்.
  • இவர் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

இறப்பு:

  • 5 மே 1821ல் இறந்தார்.

சர்வதேச மருத்துவச்சி நாள்

  • சர்வதேச மருத்துவச்சி நாள் மே 5ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
  • தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர்.
  • இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
  • மருத்துவச்சி” என்ற வார்த்தை “பிரசவத்திற்கு உதவுதல்” என்பதன் அர்த்தம், பிரெஞ்சு “அடைவு” ஆகும்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!