முக்கியமான நிகழ்வுகள் மே-24

0

முக்கியமான நிகழ்வுகள் மே-24

டேனியல் கேப்ரியல் பாரன்ஹுட் பிறந்த தினம்
By Anonymous (http://www.nndb.com/people/950/000029863/) [Public domain], via Wikimedia Commons

பிறப்பு:

  • 24 மே 1686ல் பிறந்தார்.

சிறப்பு:

  • ஜெர்மனி இயர்பியலாளர் ஆவார்.
  • பாதரச – கண்ணாடி வெப்பமானியை 1917ம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார்.
  • பாரன்ஃஹுட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃஹுட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.

இறப்பு:

  • 16 செப்டம்பர் 1736ல் இறந்தார்.
அலெக்சாண்ட்ரினா விக்டோரியா பிறந்த தினம்
[Public domain], via Wikimedia Commons

பிறப்பு:

  • மே 24, 1819ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இங்கிலாந்தும் அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசியாக 1837ம் ஆண்டு சூன் 20ம் நாள் முதலும்,பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1ம் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர்.
  • இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள்.
  • இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.
  • “ஐரோப்பாவின் பாட்டி” என்னும் பட்டப் பெயரில் அழைக்கப்படுகிறார்.
  • இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும்.
  • இது ஐக்கிய ராஜ்ஜியத்தில் சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது.
  • இவருடைய காலத்திலேயே பிரிட்டிஷ் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.
[Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • ஜனவரி 22, 1901ல் இறந்தார்.
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு தினம் 

பிறப்பு:

  • பிப்ரவரி 19, 1473ல் போலந்தில் பிறந்தார்.
By UnknownDeutsch: UnbekanntEnglish: UnknownPolski: Nieznany [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு வானியலாளர், கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானி, மருத்துவர் மற்றும் பொருளாதார வல்லுனர் ஆவார்.
  • நிகோலஸ் கோப்பர்நிக்கஸ் கணிதம், ஓவியம், வானியல், நியதிச் சட்டம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றைப் படித்தார்.
  • கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.

பன்முகச் சாதனையாளர்:

  • இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர்,கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார்.

வெளியீடு:

  • 1517ல் அவர் ஒரு அளவு கோட்பாட்டைப் பெற்றார் (பொருளாதாரம் ஒரு முக்கிய கருத்தாகும்).
  • மற்றும் 1519ம் ஆண்டில் அவர் கிரேஸ்ஹாம் சட்டம் என்று அழைக்கப்பட்ட ஒரு பொருளியல் கொள்கை உருவாக்கினார்.
[Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • மே 24, 1543ல் இறந்தார்

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!