முக்கியமான நிகழ்வுகள் மே-2

0

முக்கியமான நிகழ்வுகள் மே-2

சத்யஜித்ரே பிறந்த தினம் 

பிறப்பு:

  • மே 2, 1921ல் பிறந்தார்.

சிறப்பு:

  • ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை.
  • இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்,புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர்.
  • திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார்.

விருதுகள்:

  • ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது.
  • தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992இல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார்.இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே.
  • 1992இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.

இறப்பு:

  • ஏப்ரல் 23, 1992ல் இறந்தார்(வயது  70).

முக்கிய நிகழ்வுகள்

  • 1519ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி மறைந்தார்.
  • 1952ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலகின் முதலாவது ஜெட் விமானம் ஹாவிலண்ட் கொமெட் 1 முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here