முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 08

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 08

சர்வதேச மகளிர் தினம்

  • பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்நாள் பெண்கள் உரிமைகளுக்கான இயக்கத்தை நினைவுகூரும்.

வரலாறு

  • 1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
  • பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
  • பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
  • உலகில் பெண்கள் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank

2019 தீம்

 ” கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண் ஆர்வலர்கள் வாழ்க்கையை மாற்றும் நேரம் ”

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!