மார்ச் 5, நடப்பு நிகழ்வுகள்

0

மார்ச் 5, நடப்பு நிகழ்வுகள்

தி பிரிட்டிஷ் ராஜ்: காந்தி-இர்வின் ஒப்பந்தம்

மார்ச் 5, 1931 இல் தி பிரிட்டிஷ் ராஜ்: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Gandhi

காந்தி இர்வின் ஒப்பந்தம் லண்டனில் இரண்டாவது சுற்று மாநாட்டிற்கு முன் மார்ச் 1931 அன்று மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் வைசிராய் லார்டு இர்வின் கையெழுத்திட்ட ஒரு அரசியல் ஒப்பந்தமாகும். இதற்கு முன்னர் வைஸ்ராய் லார்ட் இர்வின் 1929 அக்டோபரில் அறிவித்தார்.

முதல் அங்ளோ – பர்மீஸ் போர்

மார்ச் 5, 1824 இல் பிரிட்டிஷ் பர்மா மீதான போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஜோசப் ஸ்டாலின் இறப்பு

மார்ச் 5, 1953 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் நீண்டகால தலைவரான ஜோசப் ஸ்டாலின், மாஸ்கோவில் வொலைன்ஸ்கோ டச்சாவில் இறந்தார், பெருமூளை இரத்தக் கொதிப்பால் இறந்தார்.

Joseph Stalin

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!