முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 29

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 29

பவானி பிரசாத் மிஸ்ரா பிறந்தநாள்

பிறந்தநாள் :

அவர் மார்ச் 29, 1913 அன்று பிறந்தார்.

அவர் ஒரு ஹிந்தி கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1972 ஆம் ஆண்டில் புனி ஹூய் ரஸியின் புத்தகத்திற்க்காக சாகித்திய அகாடமி விருதுடன் கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு:

அவர் பிப்ரவரி 20, 1985 இல் இறந்தார்.

இந்தியாவில் நிலநடுக்கம்

Earth Quake1999 சாமோலி பூகம்பம் 29 மார்ச் அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் (தற்போது உத்தரகண்ட் மாநிலம்) சாமோலி மாவட்டத்தில் நிகழ்ந்தது. தொண்ணூறு வருடத்தில் இமயமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மிக சகித்வாய்ந்த பூகம்பம் இதுவாகும். பூகம்பத்தில் 103 பேர் இறந்தனர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!