முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 28

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 28

விடுதலை போராட்ட வீரர் எஸ். சத்யமூர்த்தி நினைவு தினம்

  • சத்தியமூர்த்தி ஆகஸ்ட் 19, 1887 அன்று பிறந்தவர்.
  • இவர் ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர்.
  • இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.

சிறப்புகள்

  • தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர்.
  • அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.
  • இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
  • 1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார்.

இறப்பு:  மார்ச் 28, 1943.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here