முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 17

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 17

சாய்னா நேவால் பிறந்த நாள்

  • சாய்னா நேவால் (Saina Nehwal) 17 மார்ச், 1990 அன்று பிறந்தவர்.
  • ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை.
  • இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலக தரவரிசையில் முதலாவதாக உள்ளார்.

சிறப்புகள்

  • பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலக தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும் இவரே.
  • 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

சாதனைகள்

  • இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.
  • உலக இளையர் இறகுப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.
  • சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார்

விருதுகள்

  • 2009-இல் அருச்சுனா விருது
  • 2010-இல் பத்ம ஸ்ரீ விருது
  • 2012  நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!