முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 06

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 06

வலண்டீனா தெரெசுக்கோவா பிறந்த நாள் 

  • வலண்டீனா விளாடிமீரொவுனா தெரெசுக்கோவா மார்ச் 6, 1937 அன்று பிறந்தவர்.
  • அவர் ஓய்வு பெற்ற ரஷ்ய விண்வெளி வீரர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
  • விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.
  • இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank

சிறப்புகள்

  • 1961ஆம் ஆண்டு சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.

விருதுகள்

  • ‘சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வலண்டீனா.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!