முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 17
உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்
- ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாகுதலைஎதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச முயற்சிகளைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக , பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.
- அனைத்து தரங்களுடனும் சிக்கல்களைத் தீர்த்தல், வலுவான சமூக ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மூலமே நில சீரழிவு பிரச்சனையில் நடுநிலை என்பது அடையமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாகும்.
- 2019 தீம் “எதிர்காலத்தை ஒன்றாக வளர்ப்போம்”
வாஞ்சிநாதன் நினைவு தினம்
பிறப்பு:
- வாஞ்சிநாதன் 1886 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இந்திய தமிழ் சுதந்திர போராட்ட வீரர்.
- இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.
- 1911 ஜூன் 17 அன்று வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.
-
இறப்பு:
- ஜூன் 17, 1911 அன்று இறந்தார்.
லியாண்டர் பயஸ் பிறந்த தினம்
- லியாண்டர் பயஸ் ஜூன் 17, 1973 அன்று பிறந்தார்.
- புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார்.
சிறப்புகள் :
- இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர்.
- இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார்.
- 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர்.
- இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.
- 2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
ஹாய்
அனைவரும் தனி தனியா நீவாரணம்
கொடுத்த யானை குள்ள பானை என்ற வடிவேலு காமெடி போல் அப்படி சைய்தால் ரேஷன் கடையில்
மானியம் நிறுத்தி விடுமா?