முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 07

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 07

உலக உணவு பாதுகாப்பு தினம்

  • 2018 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டபிறகு முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் , 2019 ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
  • இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாப்படுவதற்கும் மேலும் இனி வரும் ஆண்டுகளில் கொண்டாடுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)உறுப்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளது.
  • 2019 Theme: “Food Safety, everyone’s business”

டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம்

மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு – ஜூன் 7, 1974 இந்தியாவைச்சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார்.

  • உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார். 2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
  • 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

பிறப்புகள்

  • கிமு 156 – ஆனின் பேரரசர்
  • 1502 – போர்த்துகலின் மூன்றாம் யோவான்
  • 1914 – கே. ஏ. அப்பாசு, தமிழக எழுத்தாளர், தயாரிப்பாளர், இதழியலாளர்
  • 1917 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர்
  • 1952 – ஓரான் பாமுக், நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க எழுத்தாளர்
  • 1974 – மகேஷ் பூபதி, இந்திய டென்னிசு வீரர்

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!