முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 06

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-06

அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த தினம்

அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (ஜூன்6. 1799 – பெப்ரவரி10,1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.

  • பூஷ்கின்தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார்.
  • இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

வாழ்க்கை:
  • அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார்.
  • தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.
நிகழ்வுகள்
  • 2004 – இந்தியாவில் தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
பிறப்புகள்
  • 1850 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர்.
  • 1908 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்.
  • 1908 – சா. கணேசன், தமிழக இலக்கியவாதி; காந்தியவாதி, சிற்பக்கலைஞர், கல்வெட்டாய்வாளர், அரசியல்வாதி.
  • 1926 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர்.
சிறப்பு நாள்
  • ஆசிரியர் நாள் (பொலிவியா)
  • தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!